2.0 வெற்றி பெற வைத்த மக்களுக்கு “பேட்ட” பட விழாவில் நன்றி சொன்ன ரஜினி..!

2.0 வெற்றி பெற வைத்த மக்களுக்கு ’பேட்ட’ பட விழாவில் நன்றி சொன்ன ரஜினி..! கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து … 2.0 வெற்றி பெற வைத்த மக்களுக்கு “பேட்ட” பட விழாவில் நன்றி சொன்ன ரஜினி..!-ஐ படிப்பதைத் தொடரவும்.